#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல் வரும் 17ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.