#BREAKING : தமிழகத்தில் என்கவுண்டர்...கஞ்சா வியாபாரி என்கவுண்ட்டரில் கொலை..!

மதுரை காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
காவலர்களை தாக்கியதால் தற்காப்புக்காக பொன்மனனை சுட்டுக் கொன்றனர்.
கடந்த வாரம் காவலர் முத்துக்குமரன் கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியபோது, பொன்வண்ணன் அவரை கல்லால் அடித்துக் கொன்றார். இதனையடுத்து, கம்பம் அருகே காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.