#BREAKING : மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து..!
சென்னை ராயபுரம் - பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயிலின் 3வது பெட்டி சக்கரங்கள் தடம்புரண்டு விபத்து; பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் மடங்க வாய்ப்புள்ளது.