1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

Q

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், என்ன பிரச்சனை என்பது குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. விரைவில் அவர் உடல்நிலை குறித்து அறிக்கை வரலாம்.

Trending News

Latest News

You May Like