#BREAKING: திமுக மாவட்ட செயலாளர் மாற்றம்!
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கை அப்பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
புதிய மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதிக்கழக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன் னம் செய்யப்பட்டுள்ளார். லப் பிரச்னை காரணமாக ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள கார்த்திக் தீர்மானக்குழு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
.png)