1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஆக.,13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

1

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 

Trending News

Latest News

You May Like