#BREAKING : ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.