#BREAKING : கைதான தமாகா நிர்வாகி நீக்கம்..!
மாணவரணி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஹரிஹரன் நீக்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான த.மா.கா. நிர்வாகி ஹரிஹரன், கட்சி பொறுப்பில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.