#JUST IN : தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே மூச்சுத்திணறல் காரணமாக
கடந்த மார்ச் 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குறிப்பிடத்தக்கது.