#BREAKING: கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு..!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழக வீரரான அஸ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஐபிஎஸ் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது.
மொத்தமாக இவர் விளையாடிய 106 சர்வதேச டெஸ்க் கிரிக்கெட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நாட்டின் இரண்டாவது வீரராக அவர் உள்ளார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே 38 வயதான அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அனில் கும்ப்ளே 537 விக்கெட்டுகளுடன் 619 விக்கெட்டுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.