#BREAKING: வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியின் நெல்லை, மயிலாடுதுறைக்கு வேட்பாளர்களை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டாக். தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.