1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..!

1

வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like