#BREAKING : சென்னை விமானத்தில் கோளாறு.. 70 பேர் உயிர் தப்பினர்..!

தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு.
ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது, தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தம்; தொழில்நுட்பக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால் பயணிகள் 65 பேர், பணியாளர்கள் 5 பேர் என மொத்தம் 70 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடந்த மாதம் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.