#BREAKING : CBSE +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு கடந்த பிப்.15ம் தேதி முதல் ஏப்.4ம் தேதி வரை நடைபெற்றிருந்தது. இந்நிலையில், சற்றுமுன் +2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்திய அளவில் 87.98% மாணவர்கள் தேர்ச்சி!
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91% தேர்ச்சி, சென்னை மண்டலத்தில் 98.47% மாணவர்கள் தேர்ச்சி