1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை..!

1

NDA கூட்டணி 291 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையை அவசரமாக பிரதமர் மோடி கூட்டவுள்ளார். 

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கத நிலையில் நாளை அமைச்சரவை கூட இருக்கிறது. இதனால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் பிரதமர் என்று நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. அமைச்சரவையை முழுவதுமாக கலைத்துவிட்டு மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like