#Breaking: ரஜினி மகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்த மர்ம நபர், சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நபரே விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக நம்ப படுகிறது.