#BREAKING : கோவையில் வெடிகுண்டு மிரட்டல்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.