1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :- தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

Q

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை - அண்ணாமலை, நீலகிரி எல்.முருகன், தென்சென்னை தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - நரசிம்மன் போட்டியிடுகின்றனர். இதேபோல பெரம்பலூர் பாரிவேந்தர், வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றனர்.

Trending News

Latest News

You May Like