1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாகை பாஜக தலைவர் கார்த்திகேயன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

1

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன், மாரடைப்பால் உயிரிழந்தார்.

வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியே புறப்பட்டவருக்கு நெஞ்சுவலி ஏற்பட தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like