1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கேரளாவில் கால் பதித்தது பாஜக..! கேரளாவின் முதல் பாஜக எம்.பி.,சுரேஷ்கோபி

1

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கேரளாவில் தனது எண்ணிக்கையை பாஜக துவங்கியது. 70,000 வாழ்த்துக்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். சுரேஷ் கோபியின் வெற்றியை கேரளா பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like