#BREAKING :பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்..!

பழனி அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்ட ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய, திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்டச் செயலாளரும், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பார்வையாளருமான மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - பாஜக மாவட்ட தலைவர் அறிவிப்பு