1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : நவம்பர் 13 விடுமுறை அறிவிப்பு..!

1

தீபாவளிப் பண்டிகையானது இந்த ஆனது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.நிகழ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது.இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டி உள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பத்துடன் கூடுதலாக ஒரு நாள் செலவிடுவதற்காக திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என என பலர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

அதற்கு செவிசாய்த்த அரசு, அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது. நவ 13 அன்று பள்ளிகள். கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.

Trending News

Latest News

You May Like