#BREAKING : பங்காரு அடிகளார் காலமானார்..!

பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் 'அம்மா' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஏராளமான பக்தியுள்ள விசுவாசிகள் உள்ளனர். இந்நிலையில், இன்று மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்.