1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது..!

Q

அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் கீழடி தொடர்பான பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை மீண்டும் பகிர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதில், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



 

Trending News

Latest News

You May Like