#BREAKING : அனைத்துக் கட்சிக் கூட்டம் தவெக பங்கேற்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (மார்ச் 5) தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் நாதக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
ஆனால் இக்கூட்டத்தில், தவெக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளா