#BREAKING : அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது..!

2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதில் நடிகர் அஜித் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்துக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்து இருக்கிறது. Art பிரிவில் அவருக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 3வது உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.