#BREAKING அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி !

தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதனால் 50 நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
newstm.in