#BREAKING : அதானி குழுமம் மறுப்பு!
இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20,000 கோடி லஞ்சம் தர முயற்சித்ததாக தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், 'அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, அவற்றை மறுக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என அமெரிக்க சட்டத்தில் உள்ளது" என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.