1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தில் பட நடிகர் மோகன்ராஜ் காலமானார்..!

Q

நடிகர் மோகன்ராஜ் காலமானார்.

மோகன்லால் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தில் நடித்ததன் மூலம் இவர் புகழ்பெற்றார். மலையாள சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான தர்மதுரை, தில், ஏழுமலை, சந்திரமுகி உள்ளிட்ட 9 படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 300 படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like