1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நான் மகான் அல்ல படத்தில் நடித்த நடிகர் தனபால் காலமானார்..!!

Q

ரஜினிகாந்த் நடித்த 'நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த 'சொக்கத்தங்கம்' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால்.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனபால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like