#BREAKING : ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம்..!
விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 9, 2024
------------------------------------
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது… pic.twitter.com/NwHByK10XB