#BREAKING : அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு..! பாஜக-வில் இணைகிறாரா கஸ்தூரி?
தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் அண்மையில் விடுதலை ஆனார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இவர்களது சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக, பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பாஜக-வில் இணைகிறாரா கஸ்தூரி? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு
— KumudamNews (@kumudamNews24x7) December 16, 2024
#bjp #annamalai #annamalaibjp #kasthurinews #kasthuri #kumudamnews #kumudamnews24x7 pic.twitter.com/MNuxSO0trK