1. Home
  2. தமிழ்நாடு

BREAKING: அந்த பாடல் மூலம் A பிரியா விடை- வீடியோ!

Q

2000ம் ஆண்டு வெளியான 'பாரதி' திரைப்படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு..' பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பவதாரணி பெற்றார். இந்நிலையில் அந்த பாடலைப் பாடி பவதாரணிக்கு கண்ணீர்மல்க அவரது குடும்பத்தினர் பிரியாவிடை கொடுத்தனர்.


 


 

Trending News

Latest News

You May Like