BREAKING | 7 பேருக்கு தூக்கு தண்டனை!
கான்பூரில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தொடரப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்ந்ததாகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது