1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து - 6 குழந்தைகள் பலி..!

Q

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

Trending News

Latest News

You May Like