1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அந்தமான் தீவுகளில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்..!!

Q

ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம், GFZ இன் தகவலின்படி, அந்தமான் தீவுகளில் 6.07 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக GFZ தெரிவித்துள்ளது.

இருப்பினும், அந்தமான் கடலில் மதியம் 12:06 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.4 ஆகவும், 90 கி.மீ ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like