1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ரயில் மோதி 4 தமிழர்கள் பலி..!

Q

ரயில் மோதிய விபத்தில் ரயில்வேயில் பணியாற்றிய 4 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை ஆகற்றிக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் மீது ரயில் மோதியது. இக்கோர விபத்தில் லட்சுமணன், ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது

Trending News

Latest News

You May Like