#BREAKING : ஈரோடு கொடுமுடி ஆற்றில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..!

கொடுமுடி ஆற்றில் நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க சென்றனர். அப்போது, ஜெகதீஸ்(18), சவுத்ரி(14), குப்புராஜ்(17) ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.