1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

Q

சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
* காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like