1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பட்ஜெட் 2023 - 24 : முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை..!!

#BREAKING : பட்ஜெட் 2023 - 24 : முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை..!!

வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிப்பு

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு.புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிப்பு. ஏற்கனவே 5 லட்சம் இருந்த வரம்பு 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

புகையிலை பொருட்கள் மீதான வரி 16 % வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆகிவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உத்தரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.

செல்போன் லென்ஸ் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்.

குழந்தைகள் இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்படும்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்.

7.5 வட்டியில் பெண்களுக்கென பிரித்தியேகமாக சிறு சேமிப்பு திட்டம் அறிமுகம்.

பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக பயன்படும்

ரயில்வே துறைக்கான நிதி - 2,04,000 கோடி ஒதுக்கீடு

10,000 கோடி ரூபாய் முதலீட்டில் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோவர்தன் திட்டத்தை அரசு அமைக்க உள்ளது

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் உருவாக்கப்படும்

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

வறட்சியை சமாளிக்க கர்நாடகாவிற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு நாடு முழுவதும் 50 கூடுதல் ஏர்போட் மற்றும் தறையிரங்கும் தளம் அமைக்கப்படும்

கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு

Trending News

Latest News

You May Like