#BREAKING : 2 அக்னி வீரர்கள் பலி..!
நாசிக்கில், குண்டு வீச்சு பயிற்சியில் ஈடுபட்டபோது, ஷெல் குண்டு வெடித்து, 2 அக்னி வீரர்கள் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கில் உள்ள பீரங்கி படை மையத்தில் நடந்த பயிற்சியில் பங்கேற்றபோது, இந்த விபரீதம் நடந்துள்ளது. ஷெல் குண்டு வெடித்ததில் காயமடைந்த விஸ்வராஜ் சிங்(20), சைபடத் ஷித்(21) ஆகியோர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.