1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Q

அதிகாரி - புதிய பணியிடம்
பாலாஜி - துணை கமிஷனர், ரெட்ஹில்ஸ், ஆவடி
பால கிருஷ்ணன்- சென்னை,தலைமையகம் எஸ்.பி.
பிருந்தா - ஆவடி சிறப்பு போலீஸ் எஸ்.பி
அசோக்குமார்- தமிழக சிறப்பு போலீஸ் 7 வது பட்டாலியன் போச்சம்பள்ளி எஸ்.பி.
அய்யாசாமி- தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் சென்னை எஸ்.பி.
தீபா சத்யன் - திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனர்
சுப்புலக்ஷமி- சென்னை,நிர்வாகம் துணை கமிஷனர்
அதிவீர பாண்டியன்- சென்னை கோயம்பேடு துணை கமிஷனர்
சங்கு- ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்
ஷானாஸ்-சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி
உதயகுமார்- கோவை, தெற்கு எஸ்.பி
சிவராமன்- சேலம்,வடக்கு எஸ்.பி
சிபின்- திருச்சி நகர வடக்கு எஸ்.பி
ஆகிய 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like