1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! ஆன்லைனில் செக் செய்வது எப்படி?


+1 பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.gov.இந்த ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

படி 1: tnresults.nic.in அல்லது dge.tn.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்

படி 3: ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்

படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவுகளைப் பார்த்து பதிவிறக்கவும்

Trending News

Latest News

You May Like