1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுக முன்னாள் அமைச்சர் காலமானார்..!!


திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சையில் இன்று காலமானார்.

தஞ்சாவூர் தொகுதியில் 1989,1996,2001,2006 ஆகிய 4 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார் உபயதுல்லா. திமுக வர்த்த அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார்.17ஆண்டுகள் எம்.எல்.ஏ வாக இருந்தவர் உபயதுல்லா. கருணாநிதி முதல்வராக இருந்த போது வணிகவரி துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் இவருக்கு வயது 83

Trending News

Latest News

You May Like