கையில் பாட்டில்.. ஸ்ரீ ரெட்டியின் டபுள் மீனிங் & ஹாட் போட்டோ பதிவு!

கையில் பாட்டில்.. ஸ்ரீ ரெட்டியின் டபுள் மீனிங் & ஹாட் போட்டோ பதிவு!

கையில் பாட்டில்.. ஸ்ரீ ரெட்டியின் டபுள் மீனிங் & ஹாட் போட்டோ பதிவு!
X

தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி. இவர் பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக புகார் கூறினார். 

மேலும் பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.
  
இதையடுத்து சென்னை வந்து குடியேறியுள்ள ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.
 
சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் சர்ச்சையான பதிவு, போட்டோ , வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி தற்போதும் டவுள் மீனிங் அர்த்தத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். 

பாட்டில் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு படுமோசமான போஸ் கொடுத்த அந்த போட்டோவை தனது முகநூல் பக்கதில் வெளியிட்டு "Bottle Jobbb" என இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

newstm.in 

Next Story
Share it