சிறப்பு ரயிலுக்கான தக்கல் முன்பதிவு துவங்கியது!

சிறப்பு ரயிலுக்கான தக்கல் முன்பதிவு துவங்கியது!

சிறப்பு ரயிலுக்கான தக்கல் முன்பதிவு துவங்கியது!
X

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.  


குறிப்பாக சென்னையில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 14ம் தேதி வரையில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னை செண்ட்ரல்-புது டெல்லி செல்லும் ரயில் சேவை மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. 


இந்நிலையில் இன்றும் ,நாளையும் புது டெல்லி செல்வதற்கான தக்கல் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it