1. Home
  2. தமிழ்நாடு

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

Q

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்காக அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like