1. Home
  2. தமிழ்நாடு

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!

1

இந்தி சினிமா நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் சர்ஃபிரா படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. இப்படம் 2020 ஆம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் அக்ஷய். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் மற்றும் அவரது மருத்துவர்கள் பரிந்துரைத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

Trending News

Latest News

You May Like