1. Home
  2. தமிழ்நாடு

பிரபல பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!

Q

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து பான் இந்தியா படமான தேவராவில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் சயீப் அலிகான், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like