1. Home
  2. தமிழ்நாடு

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்..!

Q

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி 353 - 368 இடங்களை பெறும் என NDTV வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் INDIA கூட்டணி 118 - 133 இடங்களையும், மற்றவை 43 - 48 இடங்களையும், வெல்லலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி- 359, இந்தியா கூட்டணி- 154, மற்ற கட்சிகள்- 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என ரிபப்ளிக் டிவி கணித்துள்ளது. தேர்தலுக்கு ए NDA-399, INDIA-94, OTH-50 தொகுதிகளில் வெல்லும் எனக் கணிக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like